Map Graph

எச். எச். மகாராணி சேது பார்வதி பாய் நா. சே. ச. மகளிர் கல்லூரி

எச் எச் மகாராணி சேது பார்வதி பாய் நா.சே.ச மகளிர் கல்லூரி என்பது கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள நீரமங்கராவில் 1951 ஆம் ஆண்டில் நாயர் சேவை சங்கத்தால் நிறுவப்பட்டபழமையான இளங்கலை மற்றும் முதுகலை மகளிர் கல்லூரிகளில் ஒன்றாகும். கேரளா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவுகளில் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

Read article